இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் மாஸ் அறிவிப்பு!

ஆர்.ஆர்.ஆர்…

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் மாஸ் அறிவிப்பு நேற்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி சற்றுமுன்னர் சமூக வலைத்தளத்தில் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதி இவ்வருடம் அக்டோபர் 13ஆம் தேதி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த படத்தை பல மாதங்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகிய இருவரும் நடித்து வரும் இந்த படம் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த கதையம்சம் கொண்டது என்பதும்

இந்த படத்தில் இந்திய திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களான அஜய் தேவ்கான், ஆலியா பட், ஸ்ரேயா உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் அது மட்டுமின்றி ஒருசில ஹாலிவுட் நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கீரவாணி இசையமைக்கும் இந்தப் படம் ‘பாகுபலி’ படத்தின் அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை உடையில் தேவதை போல் மாறிய லாஸ்லியா: கொண்டாடும் ரசிகர்கள்!

லாஸ்லியா…

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா அந்த சீசனின் மற்றொரு போட்டியாளரான கவின் உடன் நெருக்கமாக இருந்தார் என்பதும் இதன் காரணமாக இருவருக்கும் ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் லாஸ்லியாவுக்கு இரண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்பதும் அந்த படங்களின் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ளது என்பதும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் லாஸ்லியாவின் தந்தை எதிர்பாராத விதத்தில் ம.ர.ண.ம.டை.ந்ததால் சோ க த்தில் இருந்த லாஸ்லியா, தற்போது தான் அந்த சோ.க.த்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளார்.

சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த கருப்பு வெள்ளை புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் தற்போது வெள்ளை உடையில் தேவதை போன்ற அழகுடன் கூடிய ஒருசில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நடிகை தூ.க்.கி ட்டு த.ற்.கொ.லை… ரசிகர்கள் அ தி ர்ச்சி!

ஜெயஶ்ரீ ராமைய்யா…

பிக்பாஸ் சீசன்-3 போட்டியில் கலந்து கொ ண் டவரும் நடிகையுமான ஜெயஸ்ரீ ம ன அ.ழு.த்.த.ம் காரணமாக தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ளார்.

கன்னட சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்தவர் ஜெயஶ்ரீ ராமைய்யா. இவர் கன்னட பிக்பாஸ் சீசன்-3 போட்டியிலும் கலந்து கொ ண் டார். மேலும் கன்னட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இவர் வீட்டில் தூ.க்.கு போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட நி லையில் க ண் டெடுக்கப்பட்டுள்ளார். மிக நீண்ட கா.ல.மாகவே இவர் ம.ன அ.ழு.த்.த.த்.தி.ல் இ.ரு.ந்.ததாகவும், அதன் வி.ளை.வா.கவே அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர் எ னவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதமே, இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ”I quit. Goodbye to this world and depression” என பதிவிட்டிருந்தார். இதை கண்ட ர சி கர்கள் அ தி ர் ச்சியாக, அவர் அந்த பதிவை நீ.க்.கம் செ.ய்.தார்.

மேலும் பப்ளிசிட்டிக்காக இப்படி பதிவிடவில்லை என்றும், உண்மையிலேயே தான் ம.ன அ.ழு.த்.த.த்.தி.ல் சி.க்.கி த.வி.ப்.ப.தா.கவும் அவர் பேஸ்புக் நேரலையில் தெ ரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் த.ற்.கொ.லை செ.ய்.து உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் தந்தை தயாரிக்கும் படத்தின் ஹீரோ அறிவிப்பு!

கீர்த்திசுரேஷ்…

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் பிரபல மலையாள பட தயாரிப்பாளர் என்பது பலரும் அறிந்ததே.

இவர் மலையாளத்தில் ரேவதி கலாமந்திர் என்ற நிறுவனத்தின் மூலம் சுமார் 15க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து உள்ளார் என்பதும் இவர் தயாரித்த ’குபேரன்’ என்ற மலையாள படத்தில் தான் நடிகையாக கீர்த்தி சுரேஷ் அறிமுகம் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் சுரேஷ்குமார் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பும் வெளிவந்துள்ளது. ‘வாஷி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் டோவினோ தாமஸ் நாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் நடிக்க உள்ளனர்

மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான டோவினோ தாமஸ் தமிழில் ’மாரி 2’ உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை விஷ்ணு ஜி.ராகவ் என்பவர் இயக்க இருப்பதாகவும், இந்த படத்திற்கு கைலாஷ் மேனன் என்பவர் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சனா வீட்டிற்கு சென்று சர்பரைஸ் கொடுத்த சோம், கேபி, குத்தாட்டம் போட்ட பாலா, ஆஜித்..!

அர்ச்சனா…

இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் முடிந்தது!!

சித்தார்த் விபின்…

2013ம் ஆண்டு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சித்தார்த் விபின்.

இசை மட்டும் இல்லாது படத்தில் ஒரு சின்ன காட்சியிலும் நடித்திருப்பார்.

அதன்பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், காஷ்மோரா, ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரேயா என்ற பெண்ணுக்கும் இவருக்கும் கேரளா ஸ்டைலில் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

இவரது திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் நகுல் ஜோடியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by (@actornakkhul)

மருமகள் சமந்தாவை மிஞ்சும் மாமியார் அமலாவின் ஜிம் ஒர்கவுட்.. 50 வயதில் இப்படியா.. வீடியோ!

அமலா…

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் முன்னணி நடிகையாக திருமணத்திற்கு பிறகும் விளங்கி வருபவர் நடிகை சமந்தா.

இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ஆம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை சமந்தா, தனது உடலை கட்டுக்கோப்பாக ஸ்லிம்மாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் தனது மருமகள் சமந்தாவை மிஞ்சும் அளவிற்கு, தனது 50 வயதில் ஜிம் ஒர்கவுட் செய்து உடலை ஸ்லிம்மாக வைத்துள்ளார் நடிகை அமலா.

 

View this post on Instagram

 

A post shared by Amala Akkineni (@akkineniamala)

கடற்கரையில் சுற்றி திரியும் பிக் பாஸ் ஷெரின்.. நடிகையின் அழகிய புகைப்படங்கள்!!

ஷெரின்…

தனுஷ் கதாநாயகனாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை ஷெரின்.

இதன்பின் பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும், இதுவரை விசில் படம் இவருக்கு மிகப்பெரிய திரையுலக அடையாளமாக கருதப்படுகிறது.

சில வருடங்கள் திரையுலகில் இருந்து விலகியிருந்த நடிகை ஷெரின், மீண்டும் பிக் பாஸ் சீசன் 3 மூலம் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சமீபத்தில் கூட பிக் பாஸ் சீசன் 4ன் இறுதி போட்டி வருகை தந்திருந்த ஷெரின், தற்போது மாலத்தீவில் தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார்.

ஆம் மாலத்தீவில் நடிகை ஷெரின் சுற்றி திரியும் அழகிய புகைப்படங்கள் மற்றும் நீச்சல் குள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஷெரின்.

நள்ளிரவில் ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற பிக்பாஸ் ஆரி, எதற்காக தெரியுமா? ட்ரெண்டிங் வீடியோ..!

ஆரி…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று கடந்த ஞாற்றுக்கிழமை அன்று முடிவடைந்தது.

மேலும் இதில் அதிக வாக்குகளை பெற்று ஆரி பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை பெற்றார், அவருக்கு அடுத்தடுத்த இடத்தில் பாலா மற்றும் ரியோ இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.

அதுமட்டுமின்றி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் ஆரி.

இந்நிலையில் ஆரி ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார், ஆம் அந்த ரசிகருக்கு பிறந்தநாள் என்பதால் அவரின் வீட்டிற்கு சென்று கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

குக் வித் கோமாளி கனியின் வீட்டில் திருமணம்.. மணமகள் புகைப்படத்தை பாருங்க..!

கனி…

விஜய் தொலைக்காட்சியில் நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருவது குக் வித் கோமாளி. இதில் பங்கேற்ற 8 போட்டியாளர்களில் ஒருவர் கனி.

இவர் பிரபல இயக்குனர் திருவின் மனைவியும், காதல் கோட்டை எனும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் அகத்தியனின், மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கனி அவர்களின் வீட்டில் திருமண விழா நடைபெறவுள்ளதாம். ஆம் தனது வீட்டில் நடைபெறும் முதல் திருமணம் என்றும் அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

இதில் #ஒரே மருமகள் எனும் பதிவிட்டுள்ளார் கனி. இதற்க்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.