தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரபலங்களின் வரிசையில் இளம் ஜோடிகள் தான் நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயீஷா.
படத்தில் இணைந்து நடித்து கொண்டிருக்கும் போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தால், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் ஆர்யாவும், சாயீஷாவும் படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்திருக்கும் படி புகைப்படங்களை பெரிதும் வெளியிடவில்லை.
இந்நிலையில் முதன் முறையாக சமீபத்தில் இரவு பார்ட்டி ஒன்றில் ஆர்யாவும், சாயீஷாவும் கலந்து கொண்டு ஆட்டம் போட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
வில்லன் நடிகர்களை ஹீரோ புரட்டி எடுக்கும் வகையில் காட்சிகள் அமைப்பதுதான் காலங்காலமாக நடந்து வரும் வழக்கமாக உள்ளது. ஆனால் தற்போது தி டீரென வி ல்லன் நடிகரை முன்னணி நடிகரான சிரஞ்சீவி அ டி க்கத் த யங்கியதால் பெரும் ப ரபரப்பு ஏ ற்பட்டுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்து வரும் திரைப்படம் ’ஆச்சார்யா’. கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முக்கிய வில்லனாக சோனுசூட் நடித்து வருகிறார்.
சிரஞ்சீவி மற்றும் சோனு சூட் மோ து ம் கா ட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அப்போது சோனுசூட்டை காலால் உதைக்க வேண்டிய காட்சி ஒன்று படமாக்கப்பட வேண்டும் என்ற நிலையில், சிரஞ்சீவி அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.
கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் உதவி செய்து மக்கள் மனதில் ஹீரோவாகியுள்ளவர் சோனுசூட்.
அவருக்கு தெலுங்கானாவில் உள்ள ஒரு கிராமத்தினர் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். அப்படி ஒரு இமேஜை பெற்றுள்ள அவரை நான் காலால் அ டி த்தால் அவரது ரசிகர்கள் என்னை திட்டுவார்கள்,
அது மட்டுமின்றி ரசிகர்கள் என்னை வெ றுக்கவும் செ ய்வார்கள் என்று கூறி சிரஞ்சீவி அந்த காட்சியில் நடிக்க முடியாது என கூறி விட்டதாக தெரிகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நடிகை ஷிவானியை நெட்டிசன்கள் மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகிறார்கள்.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வந்தார்.
இதற்கிடையில் கொ.ரோ.னா ஊ ரடங்கில் போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது இவர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த எபிசோடில் ஷிவானி வாழைப்பழம் சாப்பிடும் காட்சி இடம்பெற்றது.
இதற்கு நெட்டிசன்கள் வடிவேலுடன் இணைத்து மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகிறார்கள்.
சமீபத்தில் குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வந்த நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு த ற்போது கொ.ரோ.னா தொ.ற்று உ.றுதியாகியுள்ளது.
கொ ரோ னா அ.ச்.சு.றுத்தல் கு.றையத் தொ டங்கி, பல்வேறு முன்னணி நடிகர்களும் படப்பிடிப்பில் கலந்து கொ.ண்.டுள்ளனர். அனைத்துப் படப்பிடிப்புகளுமே கொ.ரோ.னாவுக்கான மு.ன்.னெ.ச்சரிக்கை நடவடிக்கையுடன்தான் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், சிலருக்கு கொ.ரோ.னா பா.தி.ப்பு ஏ.ற்.பட்டு வருகிறது.
முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங், சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பினார். தற்போது படப்பிடிப்புக்குச் செல்வதற்காக அவர் ஆயத்தமாகி வந்தார்.
இதனிடையே, தனக்கு கொ.ரோ.னா பா.தி.ப்பு ஏற்பட்டுள்ளதாக ரகுல் பிரீத் சிங் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ரகுல் பிரீத் சிங் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“எனக்கு கொ.ரோ.னா தொ.ற்.று உறுதி செ.ய்.யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொ.ண்.டு.ள்ளேன். தற்போது நன்றாக இருக்கிறேன்.
நன்கு ஓய்வெடுத்த பின்பு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொ.ள்வேன். என்னைச் சந்தித்த அனைவரும் கொ.ரோ.னா ப.ரி.சோ.த.னை செ.ய்.து கொ.ள்.ளுமாறு கே.ட்டுக் கொ.ள்கிறேன். நன்றி, பாதுகாப்பாக இருக்கவும்”. இவ்வாறு ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 9ம் தேதி சீரியல் நடிகை சித்ரா தூ.க்.கு.ப்போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர். அ வரது ம.ர.ண.த்.தை இன்னும் யாராலும் ஏ.ற்.றுக்கொ ள் ள மு டி யவில்லை.
சித்ரா க டை சியாக பங்குபெற்ற நிகழ்ச்சி Start Music, இந்நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பானது.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரியங்கா, சித்ரா கு றித்து பதிவுகளாக போ ட்டுள்ளார்.
இன்ஸ்டா ஸ்டோரியில் அவர் சித்ராவுடன் இருந்த புகைப்படங்களை ஷேர் செ ய் து இந்த சந்தோஷமான புகைப்படத்தை இப்படி ஷேர் செ ய்வேன் என எ தி ர் ப்பா ர்க் கவில்லை.
இதெல்லாம் உன்னால் தான் செ ய் கி றேன் சித்ரா என பதிவு செ ய்துள்ளார்.
‘பாவக் கதைகள்’ படத்தை இயக்கிய இயக்குனர்கள் மீண்டும் இணைந்து புதிதாக ஒரு ஆந்தாலஜி படம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் ‘சில்லுக்கருப்பட்டி’, ‘புத்தம் புது காலை’ போன்ற ஆந்தாலஜி படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
கடந்த வாரம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களாக வலம் வரும் சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கெளதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து இயக்கிய ‘பாவக் கதைகள்’ எனும் ஆந்தாலஜி படம் வெளியானது.
ஆ.ண.வ.க்கொ.லை.யை க.தை.க்கருவாக வைத்து உ.ருவாக்கப்பட்டிருந்த இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
விக்னேஷ் சிவன், வெற்றிமாறன், சுதா கொங்கரா, கெளதம் மேனன்
இந்நிலையில், பாவக் கதைகள் படத்தை இயக்கிய அதே இயக்குனர்களை வைத்து புதிதாக ஒரு ஆந்தாலஜி படம் எடுக்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
பிரியா பவானி ஷங்கர், டிவி சீரியல் நடிகையாக அறிமுகமாகி, மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமா நாயகியாக புரோமோட் ஆனார். மேயாத மான் படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்தார்.
பிறகு மான்ஸ்டர் திரைப்படம், அவருக்கு கடந்த ஆண்டு நல்ல பெயரை கொடுத்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசடதபற என வரிசையாக அரை டஜன் படங்கள் க்யூ கட்டி நிற்கிறது.
இந்த நிலையில் பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய கல்லூரி கால நண்பரான ராஜவேல் என்பவரை காதலித்து வந்ததாகவும், அதன்பின்னர் திடீரென இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டதாக ஒரு வதந்தி கிளம்பியது.
இந்த நிலையில் சற்றுமுன் ப்ரியா பவானிசங்கர் தனது சமூக வலைத்தளத்தில் பிரபல போட்டோகிராபர் எடுத்த அழகிய புகைப்படத்தை பதிவு செய்து, “தகுதியான மணமகன்கள் வரவேற்கப்படுகிறார்கள்” என்று பதிவு செய்துள்ளார்.
ப்ரியாவின் இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பழைய காதல் என்னாச்சு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கோப்ரா படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சியான் விக்ரம் கொல்கத்தா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கடாரம் கொண்டான். இயக்குநர் ராஜேஷ்ம் எம். செல்வா இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் கடந்தாண்டு வெளியான படம் தான் கடாரம் கொண்டான். இந்தப் படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது சியான் விக்ரம் தனது 58ஆவது படமான கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் படத்தில் யாஷிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார்.
மேலும், ரோபோ ஷங்கர், கே எஸ் ரவிக்குமார், மிர்ணாளினி ரவி ஆகியோர் பலரும் நடிக்கின்றனர். விக்ரம் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி இருவரும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்தப் படத்தில் விக்ரம் கிட்டத்தட்ட 12 விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. அரசியல் தலைவர், ஏரியா தாதா, பிஸினஸ்மேன், சர்ஜ் பாதிரியார், விஞ்ஞானி, மேஜிக் மேன் என்று பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இவர்களுடன் இணைந்து கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கோப்ரா வெளியாக இருக்கிறது.
சென்னை, ரஷ்யா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக கோப்ரா படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சியான் விக்ரம் கொல்கத்தா செல்ல இருக்கிறார். இன்னும் ஓரிரு வாரத்தில் படக்குழுவினருடன் இணைந்து விக்ரம் கொல்கத்தா புறப்படுகிறார். அங்கு முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.
வரும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கோப்ரா படத்தின் படப்பிடிப்பை முடித்து தமிழ் புத்தாண்டு தினத்தன்று படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. கோப்ரா படத்தைத் தொடர்ந்து, விக்ரம் பொன்னியின் செல்வன் படத்திலும், மகாவீர் கர்ணா என்ற படத்திலும் நடிக்கிறார்.
பல்வேறு விதமான கெட்டப்புகளில் இருக்கும் நடிகர் மாதவனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மாதவன். இந்தப் படத்திற்கு சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது அவருக்கு கிடைத்தது.
உன்ன விரும்பல, உன மேல் ஆசைப்படல, நீ ரொம்ப அழகா இருக்கேனு நினைக்கில. ஆனால், இதெல்லாம் நடந்திருமோ என்று பயமா இருக்கு. யோசிச்சு சொல்லு என்று ஷாலினியைப் பார்த்து லவ் புரோபோஸ் செய்யும் மாதவனின் க்யூட்டான காட்சி ரசிகர்களிடையே இன்றும் பேசப்படுகிறது.
இளைஞர்களை இதே டெக்னிக்கை இன்றும் பின்பற்றி தங்களது காதலியிடம் லவ் புரோபோஸ் செய்கின்றனர். தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்களில் நடித்த மாதவன், ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அண்மையில், மாதவன், அனுஷ்கா ஆகியோரது நடிப்பில் உருவான சைலென்ஸ் படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.
தற்போது மாதவன் நடிப்பில் மாறா மற்றும் ராக்கெட்ரி – நம்பி விளைவு ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. ராக்கெட்ரி என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இந்தப் படத்தில் சிம்ரன் நடிக்கிறார். முன்னாள் இந்திய விஞ்ஞானி மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் விண்வெளி பொறியாளர் நம்பி நாராயணன் என்பவரது வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
விரைவில், இந்தப் படம் திரைக்கு வரும் நிலையில், தற்போது மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு விதமான கெட்டப்புகளில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
அதில், ஒன்றில், சத்திரபதி சிவாஜி மகாராஜ், கோரைப்பல்லு மற்றும் தலையில் தலைப்பாகையுடன் இருக்கும் புகைப்படம் என்று பல்வேறு கெட்டப்புகளில் தோற்றமளிக்கிறார்.
இதில், எந்த புகைப்படம் சிறந்தது என்றும், எது பிடிக்கவில்லை என்றும் கேட்டு பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள மாறா படம் வரும் ஜனவரி 8 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் நடந்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நயன்தாரா, உயிர் பாதுகாப்பு குமிழி நெறிமுறை இருப்பதால், அங்கு காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பில் இருக்கும் காதலர் விக்னேஷ் சிவனை பார்க்க முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் படம் அண்ணாத்த. ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா இருவரும் இணையும் முதல் படம் அண்ணாத்த என்பதால், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி ஆகியோர் உள்பட பலர் நடிக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் நடக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருடன் இணைந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து நடிகைகள் மீனா மற்றும் குஷ்பு ஆகியோரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றுள்ளனர்.
ரஜினியின் மனைவியாக நயன் ராவும், சகோதரியாக கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக கூறப்படுகிறத். இந்த நிலையில், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் காரணமாக நீண்ட நாட்களாக லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது அந்த நிலையிலிருந்து மீண்டு ஒவ்வொரு மாநிலமும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதன் விளைவாக, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் உயிர் பாதுகாப்பு குமிழி நெறிமுறை (Bio-Bubble Protocol) பின்பற்றப்படுகிறது.
அதாவது, படப்பிடிப்பில் இருப்பவர்கள் வெளி நபரை பார்க்கவும் கூடாது, அவர்களுடன் வெளியில் சென்றுவரவும் கூடாது. இந்த உயிர் பாதுகாப்பு குமிழி நெறிமுறை நடைமுறையில் இருக்கும் நிலையில், ஹைதராபாத்திலேயே காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பை மேற்கொண்டு வரும் காதலர் விக்னேஷ் சிவனை பார்க்க முடியாமல் நயன் தாரா வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதே போன்று நயன்தாரா எங்கு படப்பிடிப்பு சென்றாலும், அவருடன் சென்று வரும் விக்னேஷ் சிவன் தற்போது ஒரே இடத்தில் இருந்தும் நயன் தாராவை பார்க்க முடியாமல் மிகவும் வருத்தப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதுவரையில், இது போன்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பிரிந்திருந்தது கிடையாதாம். கோயிலுக்கு சென்றாலும், ஷாப்பிங் சென்றாலும், படப்பிடிப்பிற்கு சென்றாலும் இருவரும் இணைந்தே சென்றுள்ளனர். நீண்ட காலமாக காதலித்து வரும் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஹைதராபாத்தில் ரமோஜி பிலிம் சிட்டியில் கிட்டத்தட்ட 45 நாட்கள் நடந்து வரும் படப்பிடிப்பு வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, வரும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்து வருவதாக கூறப்படுகிறது.
அண்ணாத்த படப்பிடிப்பை முடித்த கையோடு ரஜினிகாந்த் தனது அ ர சி ய ல் க ட் சியின் பெ யர், சின்னம், கொ ள்கைகள் பற்றி அறிவிப்பார் என்று எ தி ர்பார்க்கப்படுகிறது.