பாவக்கதைகள் திரைவிமர்சனம்..!

பாவக்கதைகள்…

சமீப காலமாக ஆந்தாலஜி படங்கள் மீது, தமிழ் சினிமாவின் கவனம் திரும்பியுள்ளது. ஆம் சில்லு கருப்பட்டி மற்றும் புத்தம் புது காலை உள்ளிட்ட படங்கள் ஆந்தாலஜி முறையில் வெளியாகியிருந்ததை நாம் பார்த்தோம்.

ஜாதிப் பெருமிதம், குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றும் முயற்சிகளும் ஊர் என்ன சொல்லுமோ என்ற கவலையும் பெற்றோரை எம்மாதிரி கொடூரமான எல்லைகளுக்கு இட்டுச் செல்கிறது என்பதுதான் இந்த Anthology திரைப்படத்தின் மையம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் நால்வர் ஒன்றிணைந்து, நெட்ஃப்ளிக்சில் தளத்திற்காக இயக்கியுள்ள பாவக்கதைகள், ரசிகர்களை திருப்திபடுத்தியதா? இல்லையா? என்று பார்ப்போம்.

1. { தங்கம் }

இயக்குனர் – சுதா கொங்கரா

நடிகர்கள் – சாந்தனு பாக்யராஜ், காளிதாஸ் ஜெயராம், பாவாணிஸ்ரீ.

பெண்ணாக மாறி தன் நண்பன் சரவணனை (சாந்தனு பாக்யராஜ்) கல்யாணம் செய்துகொள்ள நினைக்கிறான் சத்தார் (காளிதாஸ் ஜெயராம்). ஆனால், சரவணன் தன் தங்கையைக் காதலிப்பதை அறிந்து, அவர்களுக்கு உதவுகிறான் சத்தார். அவர்களுக்காக தனது உயிரையும் விடுகிறான்.

அவமானம், அச்சம் போன்ற உணர்வுகளின் காரணமாக, பெற்ற பிள்ளையை சாகவிடுகிறார்கள் அவனது பெற்றோர். தமிழநாட்டில் பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சில சம்பவங்களை போல, பல சிக்கல்களை அரை மணி நேரத்திற்குள் அழகாக கூறுகிறது இந்த கதை. சாந்தனு மற்றும் காளிதாஸ் ஜெயராமின் நடிப்பு வியப்பில் ஆழ்த்துகிறது.

2. { லவ் பண்ண உட்றனும் }

இயக்குனர் – விக்னேஷ் சிவன்

நடிகர்கள் – அஞ்சலி, கல்கி கொச்சிலின்

ஊர்ப் பெரிய மனிதராக இருக்கும் வீரசிம்மன், தன் மகள் (அஞ்சலி) தன் ஓட்டுனரைக் காதலிப்பதை அறிந்து தன்னுடைய கையாள் நரிக்குட்டி உதவியுடன் இருவரையும் கொலை செய்கிறார். மற்றொரு புறம் மகள் (அஞ்சலி), தன்பால் ஈர்ப்புடையவள். அவளுக்கு என்ன நேர்கிறது என்பதுதான் மீதிப் படம்.

இந்த நான்கு படங்களில் சற்று நகைச்சுவை உணர்வுடன் எடுக்கப்பட்டிருக்கும் படம் இதுதான். அடுத்து என்ன நடக்குமோ என்ற உணர்வும் படம் முழுக்க நீடிக்கிறது. ஆனால், படத்தின் முடிவு ரொம்பவும் சிக்கலாக இருக்கிறது. முதல் மகளை ஆணவக் கொலை செய்தவர், இரண்டாவது மகளை அப்படிச் செய்யாமல் விடுவதால், அவள் உதவியுடன் ஃப்ரான்சிற்குப் போய் பிரெஞ்சு கற்றுக்கொள்கிறார். ஒரு ஆணவக் கொலை செய்த தந்தையை மகள் எப்படி சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்கிறார் என்றும் தெரியவில்லை.

3. மூன்றாவது படம் { வான்மகள் }

இயக்குனர் – கௌதம் வாசுதேவ் மேனன்

நடிகர்கள் – சிம்ரன், ஆதித்யா பாஸ்கர், கௌதம் வாசுதேவ் மேனன்

சத்யா (கௌதம்) – மதி (சிம்ரன்) தம்பதியின் 12 வயது மகள் பொன்னுத்தாயியை யாரோ சில மர்ம நபர்கள், கடத்திக்கொண்டு சென்று, பாலியல் வன்கொடுமை செய்துவிட, அதனை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் பெறோர்கள். மகளை எப்படித் அந்த துயர சம்பவத்தில் இருந்து மீண்டுவர செய்வது, காவல்துறையிடம் சொன்னால் ஊரில் என்ன நினைப்பார்கள் என குழம்பித் தவிக்கும் பெற்றோர் கடைசியில் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பது மீதிப் படம். இந்தப் படத்திலும் காவல்துறையை அணுகினால் குடும்ப மானம் என்ன ஆகும் என்ற குறித்த தயக்கத்துடனேயே, வேறு ஒரு புள்ளியில் முடிவுக்கு வருகிறது படம்.

4. { ஓர் இரவு }

இயக்குனர் – வெற்றிமாறன்.

நடிகர்கள் – பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி.

காதலித்து, வீட்டை விட்டு வெளியேறும் மகள் (சாய் பல்லவி). அவள் கர்ப்பமடைந்த செய்திகேட்டு மகள் வீட்டிற்கு வரும் தந்தை (பிரகாஷ் ராஜ்), சொந்த ஊரில் வளைகாப்பு நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நம்பி சொந்த ஊருக்குச் செல்லும் மகளுக்கு என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஜாதிப் பெருமை, குடும்ப கௌரவம் குறித்து கேள்வியெழுப்பக்கூடிய, விமர்சிக்கக்கூடிய படங்களாகவே இப்படங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், பெருமையையும் கௌரவத்தையும் காப்பாற்றும் அமைப்பாக குடும்பம் இருக்கிறது என்பதுபோல முடிகின்றன. இத்தகைய அழுத்தத்தை குடும்பத்தின் மீது சுமத்தும் சமூகத்தின் மீதும், நமக்கு பெரிதாக கேள்விகளை எழுப்பவில்லை என்பதுதான் இப்படத்தின் பலவீனம்.

மொத்தத்தில் நான்கு படங்களிலும் ஜாதியின் வீச்சை பளீச்சென்று முகத்தில் அறையும்படி சொல்லும் ‘ பாவக்கதைகள்’ இந்த ஆண்டியில் வெளியான திரைப்படங்கள், தமிழ் சினிமாவிற்கு ஓர் முக்கிய அங்கம்.

வனிதாவின் பிரேக்கப் குறித்து மகள் போட்ட முதல் பதிவு…!

ஜோவிகா…

நடிகை வனிதா சமீபத்தில் கருத்து ஒன்றினை வெளியிட்டு அதிர வைத்த நிலையில், அவரது மகள் போடப்பட்டிருக்கம் டுவிட்டர் பதிவு மீண்டும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை வனிதா கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுவிட்டார். இதனிடையே கடந்த ஜூன் மாதம் இவர் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்து கொண்டார்.

பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. வனிதா – பீட்டர் பால் திருமண உறவு சில மாதங்களே நீடித்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார் வனிதா. அதில், மீண்டும் காதல், இப்போ சந்தோசமா ? என்று உமா இப்போ என்ற கணக்கை டேக் செய்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வனிதா மீண்டும் காதலில் விழுந்துவிட்டாரா என்று சந்தேகித்து வருகின்றனர்.

தற்போது வனிதாவின் மூத்த மகளான ஜோவிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், விவாகரத்து பரவாயில்லை, பிரேக்அப் பரவாயில்லை, அதிலிருந்து கடந்து வருவது பரவாயில்லை.

ஆனால், ஒரே இடத்தில் நின்றுகொண்டு இருந்தால் தான் நீங்கள் மதிக்கப்படாமல் இருப்பீர்கள் என்ற ஒரு கருத்தை பதிவிடுள்ளார். வனிதாவை போல அவரது மகளும் இந்த வயதிலேயே இப்படி முதிர்ச்சியான கருத்துக்களை பேசி இருக்கிறார்.

கா தலர்தினம் நடிகர் குணால் உ யி ரிழ ந் தது எப்படி தெரியுமா..? குணால் ம ர ணம் நீடிக்கும் ம ர்மமும்..!!பல ருக்கும் தெ ரியாத பல உ ண் மை..!!

குணால்…

குணால் என்று பி ரப லமாக அ ழைக்கப் படும் குணால் சிங் 29 செப்டம்பர் 1977 அன்று பிறந்தார் இவர் ஒரு இந்திய நடிகர், முக்கியமாக தமிழ் படங்களில் தோன்றினார். கதிரின் கா தலார் தினம் என்ற படத்தில் அவர் மிக வும் பி ர பல மானவர். இது அவரது அறி முக மாகும். அவர் 18 திரைப்ப டங்களில் நடித்து ள்ளார்.

2008 ஆம் ஆண்டில் த ற் கொ லை செய்து கொண்ட அவரது ம ர ணம் குறி ப்பி டத்தக்க ஊ டக கவ னத்தை ஈ ர்த்தது. கந்தரின் 1999 ஆம் ஆண்டு கா தல் படமான கா தலார் தினத்தில் இந்தி நடிகை சோனாலி பெந்தி ரேவுடன் குணால் அறி முகப்ப டுத்த ப்பட்டார். அவர் இ ணைய த்தில் பெண் ட்ரேவின் கதா பாத் திரத்தை கா தலிக் கும் ஒரு இ ளம் மா ணவனாக நடித்தார்.

கா தலார் தினத்தின் வெற் றிக்குப் பிறகு குணால் பர்வாய் ஓண்ட்ரே பொத்துமே மற்றும் பு ன்னகை தேசம் போன்ற நல்ல திரைப் படங் களில் தோன் றினார். பின்னர் பேசாதா கண்ணம் பேசூம், என்ஜே எனாது க விதாய் மற்றும் உனா ர்கிகல் போன்ற பல தோல்விகளில் தோன்றினார். விஜயலட்சுமிக்கு ஜோ டியாக நவாவின் நிலவினிலே மற்றும் ரிதிக்கின் காதலிதல் ஆ னந்தம் போன்ற அவரது பல படங்கள் வெளி யீடுகளை தாமதப்படுத்தின அல்லது நிறுத் தப்பட்டன.

அவை அவரை லி விங் ஸ்டன் மற்றும் கவுசல்யாவுடன் இணை ந்து நடித் திருக்கும் ஒரு படம். ஒரு நடிகராக அவர் பாத் திர ங்களைக் கண்டுபிடிக்க முடியாதபோது. ​​அவர் பல படங்களுக்கு உதவி ஆசி ரியராக பணி யாற்றி னார் மற்றும் தயா ரிப்பிற்கு தி ரும்பி னார். அவரது கடைசி படம் 2007 இல் வெளியான படம் நன்பனின் கா தாலி.

பிப்ரவரி 7, 2008 அன்று குணால் தனது மும்பை குடி யிரு ப்பில் உ ச் சவ ரம்பில் இரு ந்து நடிகை லவி னா பாட்டியாவால் தூ க் கில் தொ ங் கிய நிலை யில் காண ப்பட்டார்.

த ற் கொ லைக்கு அவரது தந்தை ராஜேந்திர சிங் சவால் வி டுத் தார். அவர் உ டல் சந்தே கத் தி ற்கிடமான சிரா ய்ப்பு அறிகு றிகளைக் காட்டி யதாகக் கூறினார். அவரது ம ர ணம் தொடர்பாக பாட்டியா பொ லி ஸா ரால் தடுத்து வைக்க ப்பட்டார். ஆனால் பொ லி சார் ஒரு நோ க்க த்தை நிரூ பிக்க முடியா காதல் அவர் பின்னர் விடு விக் கப்ப ட்டார். இ றக் கும் போது குணாலின் கு டியி ருப்பில் யாரும் இருந்ததை போ லீசா ரால் நி ரூபிக்க முடிய வில்லை.

மேலும் குனாலுக்கு கா தல் த்தேவில் கறுப்பு பெல்ட் இருந்ததால் பாட்டியாவை சந்தேக நப ராக நிரா கரி த்தார். மேலும் குணால் பல மாதங்கள் மணிக்கட்டுகளை வெட்டுவதன் மூலம் த ற்கொ லைக்கு முய ன்றார். அவர் இ றக் கும் போது ​​குணால் இந்தி திரை ப்படமான யோகியில் பணிபுரிந்து வந்தார். இது அவரது புதிதாக உரு வாக்க ப்பட்ட த யாரிப்பு நிறு வன மான பாலகிரியால் தயா ரிக்கப் பட்டது.

இந்த வழக்கு சிபிஐ மற்றும் அகில இந்திய ம ருத்துவ அ றிவி யல் நிறு வனத் தின் பே ராசிரியர் டி டி டோக்ரா ஆகியோருக்கு பரி ந்து ரைக்க ப்பட்டது. சிபிஐ உ டன் சேர்ந்து கு ற்ற ம் நடந்த இட த்தை ஆ ரா ய்ந்த அவர் தற் கொ லைக்கு ஆத ரவா க க ருத்து தெரிவித்தார்.

குணால் தொடர்ந்து சினிமா வாய்ப்பு இல்லா ததும் குணால் த ற் கொ லை  க்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் குணால் சினிமாவுக்கு அப்பால், ரியல் எ ஸ் டேட் தொழில் செய்து வந்த தாகவும் அதில் ஏற் பட்ட நஷ் டத் தால் த ற் கொ லை செய்த தாகவும் கூற ப்படு கிறது. இன்று வரை உ று தியான கா ர ணம் தெரியாமல் ம ர் ம மாகவே இரு க்கிறது குணால் ம ர ணம்.

பிரபல நடிகர் விஷ்ணு விஷால் ம னை வியை வி வாக ரத்து செய்தது ஏன்.? முதல் முறையாக உ ண் மையை உடைத்தார்..!!

விஷ்ணு விஷால்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால் பாண்டிராஜ் இயக்கிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷ்ணு விஷால் அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் இறுதியாக இவர் நடிப்பில் வெளியான watson திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவரது பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிடுகிறது. அதன்பிறகு தற்போது நடிகர் விஷ்ணு விஷால் தனது ம னைவியை வி வாக ரத்து செய்தற்கான கார ணத்தை முதல் முறை யாக தெரி வித்து ள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் 2011 ஆம் ஆண்டு ரஜினி என்பவரை தி ரும ணம் செய்து கொண்டார். நடிகர் நட்ராஜின் மகள் ரஜினி என்பது குறி ப்பிட த்தக்கது. இவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு ஆர்யன் என்ற ம கன் பிறந்தான். தற்போது முதல் மு றையாக தி ரு மண வாழ்க்கை வி வா கர த்தில் முடிந் ததற்கான கார ணத்தை தெரிவி த்து ள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

அவர் கூறியதாவது,” நான் உணர்ந்த ஒரு விஷயம் என்ன வென்றால். எதுவும் நிச்சயம் கிடையாது. எப்போது வேண்டு மானாலும், என்ன வேண்டுமானாலும் நடக் கலாம். நான் மிகவும் உ றுதியாக இருந்த ஒரு வி ஷயம், எனது தி ரும ணம் ஆனால் அதுவும் இப்போது இல்லை.

என்னால் இன்னும் என்ன நடந்தது என்பதைக் புரிந் துகொள்ள முடிய வில்லை. சில வருடங்களுக்கு முன் நான் யாரிடமும் அ திகம் பே சாமல் அமை தியாக இருந்த ஒரு நபர்.

அப்போது இந்த பே ட்டியைக்கூட தந்திருக்க மாட்டேன். எப்போதும் நம் பிக்கை குறை வா கவே இருப்பேன். என்னை சாதிக்கும் ஒரு ஆளாக நினைத்துப் பார்த் ததே இல்லை.

எனது அப்பாவைப் பார்த்து, புத்திசா லியான என் சகோ தரியைப் பார்த்து, இவர்களை எல்லாம் என் வா ழ்வில் மிஞ்சவே முடியாது என் றெல்லாம் நினைப்பேன். இந்த ஆளுமை என் வள ர்ச் சியைத் தடு ப்ப தாக நம்பி யதால், எல்லோருடனும் சக ஜமா கப் பேச ஆர ம்பித் தேன்.

குறிப்பாக திரைப் படங் களில் கா தல் காட்சிகளில் சிற ப்பாக நடிக்க, பெண் களிடமும் சக ஜமாகப் பழகி னேன். அப்போது தான் பி ரச் சினை ஆரம் பித்தது. நீ மாறி விட்டாய்” என்ற பே ச்சு வந்தது.

அப்படியே அது, நான் இந்த ந பரைத் தி ரும ணம் செய்துக் கொள்ள வில்லை என்ற நிலைக்கு மாறியது. நாம் யாரையும் வற் புறுத்த முடியாது. தி ரும ணம் முடிந்து விட்டது என்பதை என்னால் ஜீர ணிக்க மு டிய வில்லை. ஆனால் செய்துதான் ஆகவே ண்டும்.

என் ம கனின் நல னுக்காக என்று நான் அந்த முடிவு எடுத்தேன். இன்றும் எனக்கு அவரை பிடிக்கும். அவருக்கும் அப்படிதான் என்று எனக்கு தெரியும். ஆனால் சில நேரங்களில் நாம் ஒன் றாக இருப்பது இந்த பிரப ஞ்சத் துக்கே பிடிக் காது என்று நினைக் கிறேன்.

நான் எனது து றையில் கடின மாக உழை த் துள் ளேன். பலருக்கு கவ னச்சிதறல் ஏற்பட்டு ள்ளது. நான் ஒவ்வொரு நாளும் மன ரீ தி யாக வருத் தத்தில் தான் இருக்கிறேன். ஆனால் என் வே லை என் க வன த்தை திசை தி ருப் பு கிறது. நான் எனது ம கனைப் பற்றி நி னைக் கிறேன்.

அவரரையும் அவரது அம் மா வையும், அவர்கள் வாழ் க்கை முழு வதும் ஆதரிக்க வேண்டும் என விரு ம்புகி றேன்.நான் ஒரு விளையாட்டு வீரன். எனக்கு தோல்விகளில் இருந்து மீண்டு வருவது வழக்கம்தான்”. இவ்வாறு நடிகர் விஷ்ணு விஷால் தனது ம னை வியை வி வாக ரத்து செய்தற்கான கார ணத்தை முதல் முறை யாக தெரி வித் து ள்ளார்.

நான் பண்ண தப்ப யாரும் பண்ண வேண்டாம்: ஷகிலா வேண்டுகோள்!

ஷகிலா….

ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஷகிலா, நான் பண்ண தப்ப யாரும் செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

தனது 16ஆவது வயதில் பிளே கேர்ள்ஸ் என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷகிலா. அதன் பிறகு தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

வயது வந்தோருக்கான படங்களில் நடித்து இளம் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்து தனக்கென்று ரசிகர்கள் பட்டாளங்களை உருவாக்கிக் கொண்டார். திரைபிலங்களும் இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள் என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பெரும்பாலும், ஷகிலா நடித்த படங்கள் ஆ பா ச காட்சிகளை கொ ண்ட படங்களாகவே அமைந்துள்ளன. பார்ன் மூவிஸ் படங்களில் நடித்துள்ளார். திரையில் உச்சம் தொட்ட போதும், அவர் நடித்த படங்களை தடை செய்ய வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வந்தனர்.

அதையும் தாண்டி சினிமாவில் சாதித்து காட்டியவர் நடிகை ஷகிலா. ஒரு கட்டத்தில், ஆ பா ச படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஷகிலா, சினிமாவில், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதில், அதிக ஆர்வம் காட்டி வருகிறார். உடல் எடையை வெகுவாக குறைத்து தனது அழகை மேலும் அழகூட்டியிருக்கிறார். ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 2 என்ற சமையல் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொ ண்டுள்ளார். இந்த நிலையில், ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் எழுதி ஷகிலா படத்தை இயக்கியுள்ளார். ஷகிலா என்ற பெயரிலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஷகிலா கதாபாத்திரத்தில், ரிச்சா சத்தா நடித்துள்ளார்.

இவருடன் இணைந்து பங்கஜ் திரிபாதி, எஸ்தர் நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷீனா ரானா, கஜோல் சக் மற்றும் சந்தீப் மலானி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஹிந்தியில் உருவாக்கப்பட்டுள்ள ஷகிலா வாழ்க்கை வரலாற்று படம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஷகிலா வாழ்க்கை வரலாற்று படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொ ண்ட நடிகை ஷகிலா கூறுகையில், எனக்கு தெரிந்து எனது வாழ்க்கையில், நான் பண்ண தப்ப யாரும் பண்ண வேண்டாம். படிக்கும் பெண்களாக இருக்கட்டும், டிரெண்டிங் நடிகையாக இருக்கட்டும் யாரும் என்னைப் போன்று ஏமாந்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு, இந்தப் படத்திலிருந்து எனக்கு அனுதாபமோ அல்லது புதிய மரியாதையோ தேவையில்லை. என்னைப் பற்றி எழுதப்பட்ட பல விஷயங்களை நான் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது.

என் பின்னால் பேசியவர்களைப் பற்றி நான் ஒரு போதும் கவலைப்பட்டதே இல்லை. என் முகத்திற்கு நேராக பேசும் தைரியம் இங்கு யாருக்கும் இல்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஷகிலாவின் வலி மிகுந்த வாழ்க்கை மற்றும் அவர் ஆ பா ச படங்களில் நடிப்பதற்கான காரணங்கள், குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட சூழல், சினிமாவில் பல அவமானங்களையும் தாண்டி அவர் கடந்து வந்த பாதை, ஆகியவற்றை விவரிக்கும் வகையில், ஷகிலா வாழ்க்கை வரலாற்று படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அஜித்தை தவிர வேற யாரா இருந்தாலும் அந்த விசயத்துல ஏ மா த்திடுவாங்க.. ஓபன் ஆக சொன்ன தயாரிப்பாளர்!!

அஜித்…….

அஜித்தை பற்றி ஒவ்வொரு நாளும் அவருடைய நல்ல குணங்களைப் பற்றி அவருடன் பணியாற்றிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கூறுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அந்த வகையில் தல அஜித்தின் முதல் மெகா ஹிட் படமான காதல் கோட்டை படத்தை தயாரித்த சிவசக்தி பாண்டியன், காதல் கோட்டை படத்தில் தல அஜித் செ ய் தசெயல் ஒன்றை குறிப்பிட்டு தல அஜித்தை தவிர வேறு யாரும் இப்படி செய்ய மாட்டார்கள் என கூறியுள்ளார்.

ஒருநாள் காதல் கோட்டை படப்பிடிப்பில் தனது காட்சியை முடித்துவிட்டு ஒரு ஓரமாக படித்துக் கொண்டிருந்தாராம். படத்தின் தயாரிப்பாளரான சிவசக்தி பாண்டியன் நேராக அஜீத்திடம் சென்று நலம் விசாரித்துள்ளார்.

ஆனால் தல அஜித்தின் முகத்தில் ஒரு சோகம் தெரிந்ததால் என்னாயிற்று என அ ழுத் தமாக கே ட்டாராம். அப்போது தல அஜித், கொ ஞ் சம் முதுகு வ லி யாக இருக்கிறது என கூறினாராம். அதற்கு தயாரிப்பாளர், வேண்டுமென்றால் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு தல அஜித், இல்லை மொத்தமாக நடிக்க வேண்டிய காட்சிகளை முடித்து கொடுத்து விட்டு செல்கிறேன் என ஒற்றைக்காலில் நின்று அந்த செட்யூல் முழுவதும் நடித்து கொடுத்துவிட்டு தான் முதுகு வலிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டாராம்.

இதுவே வேறு எந்த நடிகராக இருந்தாலும், முதுகு வ லி என சாக்குபோக்கு சொல்லி படப்பிடிப்புக்கு வராமல் இ ழுத் தடி த்திரு ப்பார்கள். ஆனால் தல அஜித் நே ர்மை யாக நடந்து கொண்டது தனக்குப் பிடித்ததாகவும் சிவசக்தி பாண்டியன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

சூர்யாவுடன் 50 படம் பணியாற்றினாலும் எனக்கு பிடித்த ஹீரோ இவர்தான்! ஓபன் ஆக சொன்ன சுதா கொங்கரா!!

சுதா……….

து ரோ கி, இறுதிச்சுற்று போன்ற படங்களை இயக்கியிருந்தாலும் சூரரைப்போற்று படம் தான் இந்திய அளவில் சுதா கொங்கராவை கொண்டு சேர்த்தது என்றால் மி கையா காது. தியேட்டரில் வெளியாகி இருந்தால் கூட சுதா கொங்கராவுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

கடந்த மாதம் சூர்யா நடிப்பில் அமேசான் தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் சூரரைப் போற்று. அனைத்து மொழி ரசிகர்களிடையேயும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது சூரரைப்போற்று படம் இந்தியில் ரீமேக்காக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சூரரைப் போற்று வெற்றியை தொடர்ந்து சுதா, தல அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சுதா கொங்கரா தனக்கு பிடித்த நடிகர் பற்றி கூறியுள்ளார். அதில் சூர்யா இல்லை என்பதே அவர்களது ரசிகர்களின் வ ரு த்தமாக உள்ளது. சுதா கொங்கரா சிறுவயதிலிருந்தே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகையாம்.

தன்னுடைய தந்தையிடம் ரஜினிகாந்தின் முதல் படத்திற்கான முதல் காட்சி டிக்கெட் வாங்கி தரவேண்டுமென ச ண் டை போடுவாராம். அந்தளவுக்கு ரஜினியின் மேல் நான் ஒரு பை த் தியம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த கால இளம் பெண்களுக்கு கமல் மீது கிரஷ் இருக்கும், ஆனால் எனக்கு சூப்பர் ஸ்டார் மீதுதான் வெறித்தனமான அன்பு இருந்தது என சுதா குறிப்பிட்டுள்ளார். இதனை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ் புகைப்படங்களை வசனத்தை பார்த்து.. இருக்க முடியாமல் அவஸ்தைப்படும் ரசிகர்கள்!!

கீர்த்தி சுரேஷ்……..

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு தனுஷுடன் தொடரி, சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

வரிசையாக இவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்ற காரணத்தால் அடுத்ததாக விஜயுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து பைரவா மற்றும் சர்கார் படத்தில் நடித்தார்.

தற்போது இவர் நடிப்பில் திரைக்கு வெளிவர பல படங்கள் காத்திருக்கின்றன. அந்த வரிசையில் தெலுங்கு படமான குட்லக் மற்றும் மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த மரக்கர் மற்றும் தமிழில் செல்வராகவனுடன் சாணி காகிதம் ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.

தொடர்ந்து பல படங்களை தன் வசம் வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது துபாய்க்கு சென்றுள்ளார். துபாயில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டது மட்டுமல்லாமல் வடிவேலுவின் வசனமான ஹலோ துபாய் யா? என்னோட பிரதர் மார்க் இருக்காரா? ஓ நீ தான் பேசுறியா! ஹவ் ஆர் யூ? என வடிவேலுவின் வசனத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடிவேலுவின் வசனத்தை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷின் கமெண்ட் பாக்ஸில் கூல் டவுன் கூல் டவுன் என தங்களது பதில்களை பதிவு செய்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி பட ரீமேக்கில் நடிக்க ம று த்த முன்னணி நடிகர்.. த டு மா றும் ஹி ட் படம்!!

விக்ரம் வேதா……….

விஜய் சேதுபதியின் சினிமா கேரியரில் மறக்க முடியாத திரைப்படமாக இருந்தது விக்ரம் வேதா. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதில் விஜய் சேதுபதி வி ல்ல த்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய் சேதுபதிக்கு சரிசமமான கதாபாத்திரமாக அமைந்தது மாதவன் கதாபாத்திரம். இந்த படம் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்து விட்டது.

முக்கியமாக பல மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களை இந்தப்படம் மிகவும் கவர்ந்ததால் இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வந்தனர். அந்த வகையில் ஹிந்தியில் அமீர்கான் மற்றும் ஷாருக்கான் இருவரும் நடிக்க இருந்தனர்.

அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஷாருக்கான் தன்னுடைய கதாபாத்திரத்தில் பெரிய அளவு முக்கியத்துவம் இல்லை என கருதி விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அமீர்கான் மற்றும் சைப் அலிகான் ஆகிய இருவரும் நடிக்க இருந்த நிலையில் தற்போது அமீர்கானும் இந்த ரீமேக் படத்தில் இருந்து விலகியதாக தெரிகிறது.

இதனால் ஒரு சூப்பர் ஹிட் படம் ஒன்று ரீமேக் ஆக முடியாமல் ஹிந்தியில் தட்டு தடுமாறி வருகிறது. யார் நடித்தாலும் இந்த படம் வெற்றி பெறும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

பொது இடத்தில் பிரபல நடிகையை தட்டிய இருவர்.. பதிலுக்கு நாயகி செ ய் த கா ரி யம்!!

அன்னா பென்….

பெரும்பாலும் நடிகைகள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததற்கு காரணம், ஒரு சில ரசிகர்கள் நடிகைகளை நேரடியாக த வ றான முறையில் அணுகுவது தான். அப்படி ஒரு வி ஷ ய ம்தான் கேரள நடிகைக்கு நடந்துள்ளது.

சமீபத்தில் மலையாள சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் அ டி த் த திரைப்படம் ஹெலன். தற்போது ஹெலன் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் ஆக உள்ளது. மிகச் சிறிய பட்ஜெட்டில் உருவாகி பெரிய வெ ற் றி யை பெற்ற திரைப்படம்.

இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் அன்னா பென். பார்ப்பதற்குச் சுட்டி குழந்தை போல் இருக்கும் இந்த நாயகிதான் தற்போது மலையாள சினிமாவின் சென்சேஷனல் நாயகி. அன்னா பென் ஒருமுறை கேரளாவில் உள்ள பிரபலமான மால் ஒன்றுக்குச் சென்றபோது அவரை பின் தொடர்ந்து வந்த இருவர் அன்னாவின் பின்பக்கம் தட்டி விட்டு சென்றார்களாம்.

முதலில் எதார்த்தமாக பட்டிருக்கும் என நினைத்த அன்னா, பின்னர் அவர்கள் தொடர்ந்து அவர் செல்லும் அனைத்து இடங்களுக்கும் பின்னாடியே வந்ததால் எதார்த்தமாக படவில்லை என்றும், தெரிந்தே செய்ததால் அவர்களை அடிக்கும் அளவுக்கு ஆ த் திரம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் க த் திக் கூப்பாடு போட்டால் தன்னுடைய மானம் போய் விடும் என ப ய ந்து அமைதியாக இருந்துவிட்டாராம். மீண்டும் தன்னை நோ க் கி வந்த அந்த இளைஞர்களிடமிருந்து தன்னை தன் தாய் தான் காப்பாற்றினார் என கூறியுள்ளார்.

பொது இடங்களில் நடிகைகள் அதிகம் வ ரா ததற்கு இது போன்ற பல காரணங்கள் உண்டு. இந்த வி ஷ யங்களை வெளியில் சொல்ல முடியாமல் இவரை போல் இ ன் னும் எத்தனையோ நடிகைகள் இருக்கிறார்கள்.