பிரபல விஜேவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையும்ன சித்ரா கடந்த 9ஆ ம் தேதி தனது கணவருடன் ஹோட்டல் அறையில் இருந்த போது தூக்.கி.ட்டு த.ற்.கொ.லை செய்து கொண்டார்.
சித்ரா த.ற்.கொ.லை செய்து கொள்ளவில்லை சித்ராவை அவரது கணவர் ஹேமந்துதான் .அ.டி.த்துக் கொன்.று.விட்டார் என அவரது தாய் விஜயா கு.ற்றம்.சா.ட்டி வருகிறார்.
ஆனால் பி.ரே.த ப.ரி.சோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேமந்திடம் நடத்தப்பட்ட வி.சா.ரணையில் அவர் சித்ராவின் நடத்தையில் சந்.தே.க.ப்பட்டு ச.ண்.டை போ.ட்.டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ஹேமந்தை கை.து செய்துள்ள போலீசார் அவரை சி.றை.யில் அ.டை.த்துள்ளனர். தொடர்ந்து ஹேமந்தின் பெற்றோரிடமும் போலீசார் வி.சா.ரணை நடத்தி வருகின்றனர். சி.த்.ராவின் ம.ர..ணம் குறித்து நாள்தோறும் ஒரு தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் சித்ராவின் தாயரான விஜயா ஊடகம் ஒன்றுக்கு தனது மகளின் ம.ரணம் குறித்து பே.ட்.டியளித்துள்ளார். அதில் பேசியுள்ள அவர் சித்ராவின் ம.ர.ண.ம் குறித்து பல்வேறு திடு.க்.கி.டு.ம் தகவலை கூறியுள்ளார்.
அதாவது, தனது மகளின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை இதுவரை தாங்கள் பார்க்கவில்லை என கூறினார். மேலும் தனது மகள் த.ற்..கொ.லை செய்து கொள்ளும் ஆள் இல்லை என்று கூறியுள்ள விஜயா தனது மகளின் சொத்து தொடர்பாக பரவும் தகவல்களையும் ம.று.த்.துள்ளார்.
அதாவது தனது மகள் ஆ.டி கார் வாங்கியது லோனில்தான் என்றும், ஏற்கனவே இருந்த பழைய காரை விற்று விட்டு புதிய காரை வாங்கினார் என்றும் கூறியுள்ளார். கட.னி.ல் இதையெல்லாம் வாங்க வேண்டாம் என்று தாங்கள் கூறிய போதும் தன்னுடைய நீண்ட நாள் ஆசை என்று வாங்கினார் என்றும் கூறியுள்ளார்.
தனது மகள் இ.ற.ந்.தப் பிறகு த.ப்.பா.னவர் என்று கூறுகிறார்கள். அவர் உ.யி.ருடன் இருந்த போதே கூறியிருந்தால் அவரே பதில் சொல்லியிருப்பார். தப்.பா.ன.வராக இருந்தால் ஏன் க.ட.ன் பெற வேண்டும், பணமாகவே கொடுத்திருக்கலாமே. அவள் பி.ண.த்தின் மீது ப.ழி சொ.ல்கிறார்கள்.
இப்படி பேசுவதையெல்லாம் கேட்கும் போது மன உ.ளை.ச்சல்தான் வருகிறது. எங்கள் மகளோடே போய்விடலாம் என்றுதான் தோன்றுகிறது என க.த.றி.னார். மேலும் அவள் வாங்கிய சொத்து எல்லாமே லோனில்தான் உள்ளது, அதற்கான ஆ.தா.ர.ங்கள் அனைத்தும் உள்ளது என்றார்.
அவர் த.ற்.கொ.லை செய்து கொண்டார் என்றால் ஏன் கன்னத்தில் தாடையில் எல்லாம் கா.ய.ம். ஏற்பட வேண்டும்? தூக்.கு.போ..ட்.டுக் கொண்டவருக்கு க.ழு..த்தில் ஒரு காய.மு.ம். இல்லை என்ற விஜயா தனது மகளின் ம.ர.ண.ம் ஒரு கொ.லை.தா..ன் என்றார். மேலும் அதை ஹேமந்த்தான் செய்தாரோ அல்லது அவருடைய நண்பர்கள் செய்தார்களோ என்றும் ச.ந்.தே.க.ம் தெரிவித்தார்.
அந்த போன் வந்தாலே சித்ரா ப.த.ட்.டமாயிடுவாராம்.. தனியா போய் பேசுவாராம் என்று ஹேமந்தின் அப்பா தன் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.. மற்றொரு பக்கம், பா.வ.ம் சித்ரா, இத்தனை அபாண்டத்தை இ.ற..ந்து போன பெண் மீது சும.த்.தா.தீங்க என்று சோஷியல் மீடியாவில் சித்ராவின் ந.ட்.பு.க்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
சித்ரா இ.ற.ந்து 10 நாட்களுக்கு மேலாகியும் அதன் ப.ர.ப.ர.ப்பு இன்னமும் அடங்கவில்லை.. அவர் எப்படி இ.ற.ந்.தார் என்பது தெரியாமல்தான் நித்.தம் ஒரு யூகங்கள் கிளம்பி வருகிறது.
தன் மகள் ம.ர.ண.த்துக்கு நி.யா.யம் வேண்டும், என் மகளை அ.டி.ச்.சே கொ.ன்.னு.ட்டான்.. இது சம்பந்தமாக சிபிஐ வரை போவோம் என்று சித்ரா பெற்றோர் கொ.ந்.த.ளி.க்கின்றனர்.
மற்றொரு பக்கம், “ஒரு சில நம்பரில் இருந்து போன் வந்தால் சித்ரா ப.த.ட்.டத்துடன் த.னி.யாக சென்று பேசுவார் என்றும், அந்த எண்களை அ.ழி.த்..துவிடுவார் என்றும் என் மகன் ஹேம்நாத் என்னிடம் ஏற்.க.ன.வே சொல்லி உள்ளார், அதனால், அதன் அ.டி.ப்.படையில், சித்ராவை மிர.ட்.டி..ய நபர்களை கண்.டு.பி..டித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஹேமந்தின் அப்பா ஒரு பக்கம் பு.கா.ர் தந்துள்ளார்.
ஆக, இரு தரப்புமே சித்ராவுக்கு நியாயம் கேட்டு வரும் நிலையில், சித்ராவின் நட்புக்களும், ரசிகர்களும் கண்ணீர் கோரிக்கையை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.. “தயவுசெய்து இனிமேல் சித்ரா மீது யாரும் அ.பா.ண்.டமாக .ப.ழி.யை போ.டா.தீ.ங்.க.. அது பா.வ.ம்.. இற.ந்.து..போன பெண்ணை பற்றி த.ப்.பா பேசாதீங்க, ந.டி.கை என்றாலே த.வ.றா.ன முத்திரைதானா? உ.ழை.த்து யாருமே மேலே வர மாட்டாங்களா? இ.ற.ந்.து போன ஒரு நபரை விமர்சிப்பது அ.நா..க.ரீகம் என்றுகூட தெரியாதா?
மீடியாவில் சித்ரா பற்றி த.வ.றா.ன செய்திகள் வருவதை பார்க்க க.ஷ்.ட.மாக இருக்கிறது.. மீடியாக்கள் உண்மை தன்மையை தெரிந்து கொண்டு அதனை மட்டும் வெளிப்படுத்த வேண்டும்”என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். அத்துடன், சித்ராவின், கடைசி நாள் சீரியலின் ஷூட்டிங் வீடியோ, போட்டோக்களையும் வைரலாக்கி வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் நேற்றுமுன்தினம் அர்ச்சனா வெளியேறியதை அடுத்து தற்போது 9 பேர் உள்ளனர். இன்னும் ஒரு சில வாரங்களில் இறுதி போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இவர்களில் 4 பேர் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்பதும் அவர்களில் ஒருவர் டைட்டில் பட்டம் வெல்வார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இனி வரும் வாரங்கள் போட்டி கடுமையாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் வீட்டில் மட்டுமன்றி சமூக வலைதளங்களிலும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களை ஆதரித்தும் பிடிக்காத போட்டியாளர்களை கடுமையாக விமர்சனம் செய்தும் ரசிகர்கள் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.
கிட்ட தட்ட அஜித் விஜய் ரசிகர்கள் போல் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஆர்மியினர் மோதிக்கொள்வது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் தனது சகோதரி ரம்யா பாண்டியன் குறித்து ஆரியின் ரசிகர்கள், ஒரு பெண் போட்டியாளர் என்றும் பாராமல் கொச்சையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்றும், தயவு செய்து இதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும், ஆரி அவர்களே இதுபோன்ற விமர்சனங்களை பார்த்தால் தன்னுடைய ரசிகர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்களா? என்று வருத்தப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
ஆரி செய்த சாதனைகள் மற்றும் சமூக சேவை மதிப்புக்குரியது என்றும், அதனால் அவருடைய ரசிகர்களும் இது ஒரு கேம் ஷோ மற்றும் இது ஒரு என்டர்டைன்மென்ட் விளையாட்டு போட்டி என்பதை மனதில் வைத்துக் கொள்ளும்படி கேட்டு கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திறமையான போட்டியாளர்களில் ஒருவர் வெல்லப் போகிறார் என்ற நிலையில் மற்ற போட்டியாளர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்வது தேவையில்லாதது என்று குறிப்பிட்ட பரசுபாண்டியன், நீங்கள் உங்கள் விருப்பத்துக்குரிய போட்டியாளர்கள் மீது அன்பு செலுத்துங்கள், ஆதரவு தாருங்கள் அது தவறில்லை ஆனால் மற்ற போட்டியாளர்களை தரமின்றி விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல் ரம்யா பாண்டியனுக்கு ஆதரவு அளித்து வரும் அவருடைய ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி என்றும் பரசு பாண்டியன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அர்ச்சனாவின் 13 வயது மகளிடம் நெட்டிசன்கள் மு றையற்ற கே ள்வி கே ட் டது க டும் அ தி ர் ச்சியை ஏ ற் படுத்தியுள்ளது
அர்ச்சனாவின் மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தன்னுடைய அம்மாவை மிஸ் செய்வதாகவும் 70 நாட்களாக தன்னுடைய அம்மாவை பிரிந்து இருப்பதாகவும் பதிவு செய்திருந்தார்.
இதற்கு நெட்டிசன்கள் ’உங்கள் அம்மா இந்த வாரம் எவிக்ட் ஆகிவிட்டார், நீங்கள் இனிமேல் அவரை மிஸ் செய்ய மாட்டீர்கள் என்று ஒரு நெட்டிசனும், அன்பு ஜெயிக்கும்ன்னு நம்புரியா? இதை உங்க அம்மா கிட்ட கேளு’ என்று ஒருவரும், ‘கவலைப்படாத ஞாயிறு அன்று உங்கள் அம்மா வீட்டுக்கு வந்திருவாங்க என்று ஒருவரும், இன்னொரு நெட்டிசன் ’கடவுள் இருக்கான் குமாரு’ என்றும் கமெண்ட் செ ய்திருந்தனர்.
கடந்த சனிக்கிழமை அன்று ஆரி சேவ் செய்யப்பட்டார் என்று கமல்ஹாசன் கூறியதை அடுத்து க டு ப்பான அர்ச்சனா, இடைவேளையின்போது ரம்யா, பாலாஜி, ஷிவானி ஆகியோர்களிடம்
’கடவுள் இருக்கானா குமாரு’ என அர்ச்சனா ஆரி சேவ் செய்யப்பட்டது குறித்து விரக்தியுடன் கேள்வி கேட்டிருந்தார் என்பதும் இதனை கு த் திக்காட்டும் வகையில் அர்ச்சனா எவிக்ட் செய்யப்பட்டதும், ‘கடவுள் இருக்கான் குமாரு’ என நெட்டிசன்கள் அர்ச்சனாவை கிண்டல் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இருப்பினும் அர்ச்சனா மகளிடம் மு றையற்ற கேள்விகள் கேட்டு கி ண்டல் செய்து வரும் நெட்டிசன்களுக்கு ஒருசிலர் க ண் டனம் தெ ரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா நடந்து கொ ண்டதற்கு அவருடைய மகளிடம் இவ்வாறு கேள்வி கேட்பது எந்த விதத்தில் நியாயம் இல்லை என்றும், அவருடைய மகள் என்ன பாவம் செய்தார் என்றும் இதுபோன்ற முறையற்ற கேள்விகள் கேட்பதை இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்றும் பதிவு செய்து வருகின்றனர்.
க ட் சி மே லி டம் க ட் டளையிட்டால் நான் தே ர் தலில் போ ட்டியிடுவேன் என்று நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கூறியிருக்கிறார்.
ம றைந்த டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகள், காயத்ரி ரகுராம். இவரும் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிப் படங்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார்.
சார்லி சாப்ளின் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, பரசுராம், விசில், வை ராஜா வை, யாதுமாகி நின்றாய் உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். இப்போது அவர் நடித்துக்கொண்டே, டான்ஸ் மாஸ்டராகவும் பணிபுரிந்து வருகிறார்.
காயத்ரி ரகுராம் பா.ஜ ன தா க ட் சி யில் உ று ப் பினராக இருந்து வருகிறார். வருகிற ச ட் ட ச பை தே ர் தலில், பா.ஜ ன தா வுக்காக பி ர சா ரம் செ ய் ய மு டி வு செ ய் து இ ரு க் கி றார். இ துபற்றி அவர் கூறியதாவது:-
“வ ருகிற தே ர் தலில் பா.ஜ ன தா க ட் சி யி ன் வெ ற் றிக்காக த மிழ்நாடு மு ழுவதும் நான் பி ர சா ரம் செ ய் வேன். இ ந் தத் தே ர் தலில் பா.ஜ ன தா அ மோக வெ ற் றி பெ றும்.
க ட் சி மே லி ட ம் க ட் ட ளை யி ட் டால் நான் தே ர் த லில் போ ட்டியிடுவேன். வெ ற்றியும் பெ றுவேன். சினிமாவில் பணிபுரிந்து கொ ண் டே அ ர சி யலில் தொ டர்ந்து ஈடுபடுவேன்” இவ்வாறு அவர் கூறினார்.
விஷால் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ஒருவர் ‘நெவர் பேக் டவுன்: ரிவால்ட்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், தபு, மல்லிகா ஷெராவத், தீபிகா படுகோனே, சப்னா ஆஸ்மி ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர்.
மறைந்த பிரபல நடிகர் இர்பான்கானும் ஹாலிவுட் படத்தில் வந்தார். தற்போது தனுஷ் தி க்ரே என்ற ஹாலிவுட் படத்தில் கிரிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் ஆகியோருடன் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் நடிகை நீது சந்திராவும் நெவர் பேக் டவுன் படத்தின் நான்காம் பாகமாக உருவாகும் நெவர் பேக் டவுன்: ரிவால்ட் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்த படம் அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகிறது. நீது சந்திரா கராத்தே கற்றவர் என்பதால் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர். கெல்லி மார்டிசன் இயக்குகிறார். மைக்கேல் பிஸ்பிங், புரூக் ஜான்சன், ஒலிவியா பாபிகா ஆகியோரும் நடிக்கின்றனர்.
நீது சந்திரா, தமிழில் மாதவன் ஜோடியாக யாவரும் நலம் படத்தில் நடித்து பிரபலமானார். தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன், சேட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
யாமிருக்க பயமேன் பட இயக்குனர் டிகே இயக்கும் பேய் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கவுதம் கிச்சலு என்கிற தொழிலதிபருடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இவர் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, தமிழில் கமலின் இந்தியன் 2 மற்றும் கல்யாண் இயக்கும் கோஸ்ட்டி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர யாமிருக்க பயமேன் பட இயக்குனர் டிகே இயக்கும் பேய் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்நிலையில், அந்த படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் அவர் முதன்முறையாக காஜல் அகர்வாலுடன் ஜோடி சேர உள்ளார்.
இதுதவிர மேலும் இரண்டு ஹீரோயின்களும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான படத்தின் ரீமேக்கில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பிஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர்.
இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்தது. படம் மிகப்பெரிய வெற்றியையும் அடைந்தது.
இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய, தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். அதே போல் தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை, தயாரிப்பாளர் சூர்யதேவர நாகவம்சி வாங்கியுள்ளார்.
இந்த படத்தில் பிஜூமேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ராணா நடிக்கிறார்.
இதன்பின் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் என்றால் அது அய்யப்பன் மற்றும் கோஷியின் மனைவிகள் கதாபாத்திரம் தான்.
அதன்படி பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடமும், ராணாவுக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், சஞ்சய் தத் நடிப்பில் உருவாகி வரும் கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
2018-ஆம் ஆண்டு வெளியான படம் கேஜிஎப். இதில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் இந்தியளவில் பெரிய ஹிட் அடித்து, நடிகர் யாஷுக்கு பரவலான ரசிகர்களை உருவாக்கித் தந்தது.
இப்படத்தை இயக்கியவர் பிரசாந்த் நீல். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார் பிரசாந்த் நீல்.
இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். இதன் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது. அப்போது படம் குறித்த முக்கிய அறிவிப்பு டிசம்பர் 21-ந் தேதி வெளியிடப்படும் என இயக்குனர் பிரசாந்த் நீல் தெரிவித்திருந்தார்.
அதன்படி, கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. வருகிற ஜனவரி 8-ந் தேதி காலை 10.18 மணிக்கு கே.ஜி.எப் 2 பட டீசர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படக்குழுவின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.